05-05-2005, 07:02 PM
Quote:ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசியில எங்க கடிக்கணுமோ அங்க கடிக்கிறீங்களே. எனது கேள்வி இதுதான். மரணத்தை பற்றி எல்லாம் எதுக்கு இப்போதே பேசி காலத்தினை விரயம் பண்ணுகின்றீர்கள். மரணம் ஒன்றுக்கு மட்டும்தான் எனக்கு இந்த பூமியில் பயம் இல்லை. அடுத்தவன் மரணத்தினை தன் கையில் கொண்டு திரியும் முதலாளிகள் என்னும் முதளைகளைகளுக்குத்தான் எனக்குப் பயம்.பயம் ஒன்றும் இல்லையண்ணா..சும்மா யதார்த்தத்தை சொன்னேன்.... :wink: :wink: :wink:
" "
" "
" "

