05-05-2005, 06:07 PM
எங்கோ தொலைந்தொ போகின்றேன். எங்கோ என்பது எனக்கு நீங்கள் எவரிடத்திலோ இல்லை ஏதோ ஒன்றிடத்திலோ உங்களை தொலத்து விட்டதினை போன்று என்னை சிந்திக்கதூண்டியது. இருந்தும் கவிதையின் ஆழத்தை அறியச் சென்ற பொழுது மனமுடந்த வரிகளாய் புலம்பின. கவிதையும் உட்கருவும் மிக மிக நன்று.
அக்காவுக்கு எனது பாராட்டுக்கள்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அக்காவுக்கு எனது பாராட்டுக்கள்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->