09-19-2003, 06:08 PM
தம்பியவை நல்லாத்தான் சுத்துறாங்கள்.. ஓ உந்த முயற்சியெல்லாம் வையாபுரி யாருண்டு பார்க்கறதுக்கோ..
ஏனப்பு நான் என்னடப்பா செய்துபோட்டன்...பொய்யின்டு படறதை எதிர்த்து எழுதியிருக்கன்... நல்லா முடிச்சுப்போடுறியள்....முன்னைநாள்
முடிச்சவுக்கியளோ ?