05-05-2005, 05:46 PM
Malalai Wrote:என்ன வாழ்க்கைக்காக வேலையா ?? இங்கு வேலைக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அதைவிட எல்லோர் வீட்டிலும் கடிதப்பெட்டி இருக்கும் அது கடிதப் பெட்டியல்ல.கட்டும் பணத்திற்கான இரசீது பொட்டி.அல்லது ஊரிலிருந்தும் வரும். கடிதப் பெட்டியொன்று என் வீட்டிலில்லையென்றால் எவ்வளவு ஆனந்தமாக் இருக்கும் என்று நான் கற்பனை செய்து பாப்பதுண்டு :oops: :oops: :twisted:Quote:வேலை வேலை என்று அலையும் அவசர உலகில் இது எல்லாம் சாத்தியமா... ?Quote:சாத்தியமாகணும் சண்முகி அக்கா...வாழ்க்கைக்காக தானே வேலை...வேலைக்காக வாழ்க்கை இல்லையே....இல்லறவாழ்வில் சந்சோசம் கிடைக்காத போது வேலை செய்து என்ன என்ன செய்து என்ன.... :P <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
; ;


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: