05-05-2005, 04:52 PM
Quote:இங்க கருத்து எழுதிய யாருக்கும் தெரியாது ஏன் என்ன காரணம் என்று தமிழுக்கு மட்டும் தான் தெரியும் ஏன் தொலைந்து போகிறா என்று.... தமிழ் தொலைந்துபோனாலும் பாதையை மறந்திடாதீங்கோ அப்பத்தான் திரும்ப மீண்டுவரலாம்.... நீங்க மீண்டுவருவீங்க...ஆகா அந்த பெண்ணின் தனிமையையும்.. வெறுமையையும் பாத்து எழுதினன் சிஸ்.. வெறும் கற்பனை மாத்திரமே.. நீங்க எல்லாம் இருக்கையில.. நமக்கென்ன.. தொலைதல் என்ன நான் சொல்லுறது.. :wink:
துரோகம் நிறைந்தது தான் இந்த உலகம்... அதை கண்டு துவளக்கூடாது..
தோல்வி துரோகம் கணடு துவளலாமா?? அது தமிழுக்கே அழகாகுமா??? take it easyyyyyyyy sister .....
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

