05-05-2005, 04:17 PM
Quote:கவிதன் ஒரு நல்ல வேவை செய்திருக்கிறியள் கனபேர் தங்களிற்கு இப்படி ஒண்டு வரும் எண்டதை மறந்து என்ன ஆட்டம் ஆடினம்.இடைக்கிடை இப்படி ஞாபகப் படுத்தினால்தான் சரி வரும்
Saturday, July 29, 2062 நல்ல ஜோக் இது...எல்லாரையும் விட நமக்குத் தான் ஆயுள் கூட காட்டுது...கெதியா போகப்போறனோ..தெரியல.... :wink: :wink: :wink:
சியாம் அண்ணா சொன்னது போல அடிக்கடி இந்த விசயம் வரணும்
"ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டவங்க மண்ணுக்குள் போன கதை..." பாடல் தான் ஞாபகத்திற்கு வருது..மௌனம் பேசியதே படம் என நினைக்கிறன்.....
" "
" "
" "

