09-19-2003, 06:03 PM
புதிய வானொலியென்ட தலைப்பை ஆரம்பித்து அவர் எழுதி எழுதித் தள்ளிப்போட்டுப் போனார்.அங்கை அவர் எழுதுனா மாதிரி ஒன்டுமே நடக்கையில்லை..
இப்ப நீங்கள் என்னடான்டா அவன்ட வீட்டை ஒன்டாப்படுதவங்களென்டு நாலஞ்சு பேர்ட பேரோட எழுதியிருக்கியள்...கள்ளனுகள தேடிக்கொண்டிருக்கிற கால கட்டத்திலை நாங்கள் தான் என்டு யாரும் எழுத மாட்டினம்..இருந்தாலும் அவங்களோட பழகுறவங்களாக நீங்கள் இருக்கலாம்..!
உந்த கெப்புக்குள்ள எதையெதையெல்லாம் பரப்ப முடியுமா அதையெல்லாம் பரப்பி அவையின்ட பேருகளையும் போட்டிருந்தியள்...
கீ..... மானம் மரியாதைக்குக் கொஞ்சமாவது பயமுள்ளவன்
கா..... சந்தேகம் தான்
தீ.....டிவிக்கு போயிட்டான் உந்த வம்புக்கு வராட்டியும் செல்லமா களத்துக்கு வந்து போறான்..
வா.... இவன் உதுகள பயப்படாம செய்யக்கூடியவன்...
ற....லங்கையிலதான் இருந்தாலும் உதவிகள் தேவையென்டு இருக்கிறவன்
நம்ப ஏலாது மற்றவர்கள் எங்கன்ட பேருல எழுதுறானுகள் என்டு சொல்லி நீங்களே எழுதுவியள்...எதுக்கும் சம்பந்தப்பட்டவர்கள் பாத்து செய்ய வேண்டியதை செய்யுங்கோ..ஓசி கம்பியுடர் ஓசி ஐபி...கடைசியில் மாட்டுனாத் தான் கம்பியுட்டர் காரனுக்குப் புரியும் ... தலை விதி !