09-19-2003, 06:00 PM
எனக்கு செய்த துரோகத்தை வான் அலையிலை சொல்லுறன் சொல்லுறன் சொல்லட்டோ சொல்லட்டோ என்டியள்.
பேந்து பார்த்தால் தணிக்கை
மழைக்கு ஒதுங்கின முயல் மாதிரி சத்தத்தையே காணம்.
என்ன தணிக்கை ஏமாத்தி போட்டாரு போலு.
உங்களின் தொழிலைத்தான் முதல் நான் பறைஞ்சென்.
பேந்து பார்த்தால் தணிக்கை
மழைக்கு ஒதுங்கின முயல் மாதிரி சத்தத்தையே காணம்.
என்ன தணிக்கை ஏமாத்தி போட்டாரு போலு.
உங்களின் தொழிலைத்தான் முதல் நான் பறைஞ்சென்.