09-19-2003, 05:55 PM
[quote]
தணிக்கை
என்னப்பு இது து}சனமெல்லாம் எழுதுறியள்..பலரும் பாக்குற இடத்துல உந்தக் கேவலமான பண்பாடு ..
எல்லாரையும் ஒரே நேரத்தில பழி வாங்கப்பாக்குறியள்..அப்ப நீங்கள் எல்லாப் பக்கத்தாலையும் விரட்டப்பட்டவர்கள்...எல்லா இடத்திலும் விரட்டப்படுபவர்கள் எப்படிப்பட்டவர்கள்...? தமிழ்த் தாயின் வயிற்றில் தான் பிறந்தீர்களா.....?
கொஞ்சமாவது நாகரிகமா நடவுங்கோ...எழுத்துக்கு எழுத்தாலை எழுதுங்கோவன்....