05-05-2005, 12:01 PM
Quote:அப்ப நீங்களும் மெகா சீரியல் அடிமையா?அப்படியில்லை.. எப்படி எப்படி பேய்க்காட்டிறாங்கள் என்று அறிஞ்சு வைக்கத்தான். பின்ன என்ன.. 2 சீரியலில் ஒரே நேரம் கீரோயினவை.. தற்கொலை பண்ண தூக்கு மாட்டிவினம். ஆனால் செய்யமாட்டினம் இப்படி.. நகைச்சுவையாய் போகுது.. அடிமையில்லை.. சே சே. ஆத்துக்காரரிற்கு எல்லாம் கஸ்டம் கொடுப்பமா என்ன..?? :mrgreen: :mrgreen:
பாவம் ஆத்துக்காரர்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

