09-19-2003, 05:48 PM
யாருமே பாருங்கோ நான் தான் இன்னார் என்டு அடாவடிகளுக்கு சாட்சியாச் சொல்ல மாட்டானுங்கோ..ஆனால் நீங்கள் சொல்லுறியள்..உங்கன்ட தகவல்களைத் தவிர எல்லாற்ர தரவுகளையும் சொல்லுறியள்..அதுலயிருந்து என்னத்தை விளங்குதென்டு தெரியுதோ...
அவனுக்கும் இவனுக்கும் இருக்கிற சண்டையில எல்லாரையும் பழி வாங்கிச் சாப்பிடப் பாக்குறியள்...
செய்யுங்கோ...உந்த வேலையை ஜெ - செய்ய மாட்டானுங்கோ.. ஜெட கார் என்ன கலரென்டு தெரியாது ஆனா மனசு என்ன கலருன்டு தெரியும் பாருங்கோ..உந்தச் சிக்கலுக்குள்ள கெப்புல புூந்து விளையாடி வானெலையில தன்னை நிலைப்படுத்துவாங்களே தவிர இங்கை வந்து எழுத மாட்டினம். ஆக உது எல்லாத்துக்கும் புறத்தால வேறை ஒன்டு .. அது எது ?
இன்னும் எழுதுங்கோ .. சில நேரம் கண்டு பிடிக்கலாம்.
ஓ..உவங்களைப்பற்றி எழுதுறியளோ... அப்ப உங்கன்ட நோக்கங்கள் நான் சொன்னதுதான் பாருங்கோ..நீங்கள் hPபிசியும் இல்லை ஈரிபிசியும் இல்லை நிலா எப்எம்மும் இல்லை.
இடையில எதையோ சாதிக்கப் பாக்குறியள்.. சாதிங்கோ சாதிங்கோ..மோகன்ட தலையில உதெல்லாம் எழுதியிருந்தா யார் தடுக்கறது ?

Quote:தணிக்கை