Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமா அம்மாக்கள்
#3
Quote:கொஞ்சம் ஹைடெக் இயக்குனரான சங்கர் கூட இந்த அம்மா செண்டிமெண்ட்டை விட்டுவைக்கவில்லை. 'ஜென்டில்மேன்' படத்தில் மனோரமா தன் மகனுக்கு கல்லூரிப் படிப்பிற்காக பணம் கிடைப்பதற்காக, தன்னைத் தானே கெரோசின் ஊற்றி கொளுத்திக்கொள்வார்!

சமீபத்தில் ஒரு தாய் கண்பார்வை இல்லாத தனது பிள்ளைகளுக்கு தனது கண்களை தானம் செய்வதற்காக தற்கொலை செய்து கொண்டார்..
ஆனால் பரிதாபம் அவரது கண்கள் பிள்ளைகளுக்கு பொருந்தவில்லை. இது ஒரு உண்மைச் சம்பவம். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll:
Reply


Messages In This Thread
[No subject] - by ammuu - 05-04-2005, 08:26 PM
[No subject] - by vasisutha - 05-05-2005, 01:38 AM
[No subject] - by eelapirean - 05-05-2005, 06:02 AM
[No subject] - by shanmuhi - 05-05-2005, 10:08 AM
[No subject] - by stalin - 05-05-2005, 02:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)