09-19-2003, 05:29 PM
Quote:பளைய றேவர் காரிலை திரிகிறன்
இப்புடியும் ஒரு கார் வந்ததோ என்டு தெரியல்லை பாருங்கோ..அது சரி நீங்கள் திரியிறதை திரிங்கோ..உங்கன்ட டெலிபோன் நம்பர..இல்லையன்டால் உங்கன்ட வானொலி அனுபவங்கள சொல்லுங்கோவன்...யாருன்டு பாக்கறதுக்கு....

