05-04-2005, 11:13 PM
Quote:யார் சாப்பாட்டுகு முன்னுக்கு நிக்கிறவை என்று தெரியாதாக்கும்...இப்ப நிக்கிறது நீங்களாக்கும்....
Quote:அட விடுதலையா.. எங்கை இருந்து.. ? எங்களுக்கு எல்லாம் எரியாது.. எங்களுக்கு படிப்பு தான் முக்கியமாக்கும்பாடச்சுமைகளிலை இருந்து விடுதலை....அது நல்லம் தானே படிப்பு முக்கியம் என்று நினைச்சால்....ஆனா படிக்கிறியளோ... :mrgreen: :mrgreen:
" "
" "
" "

