09-19-2003, 05:26 PM
அட..திரும்ப திரும்ப சேதுவின்ட சகா என்டுறியள்..அப்ப நேரா விசயத்துக்கு வாங்கோவன்..
வந்தியளா..எழுதுறத எழுதினியளா..பதில் வந்தா திருப்பியெழுதுங்கோ..உங்கன்டை கருத்தில வெட்டவேண்யெத வெட்டி சிவப்பு மை புூசி நிப்பாட்ட வேண்டிய நேரத்துல நிப்பாட்டிப் போடத்தான் மோகன் இருக்காரு. தந்தத் தந்தியள்..ஹென்டிக்கு காசு கூடப்போகும் அண்ணை..லேன்ட் லைன் இல்லியோ....