05-04-2005, 10:24 PM
tamilini Wrote:<img src='http://smileys.smileycentral.com/cat/36/36_13_5.gif' border='0' alt='user posted image'>என்ன தமிழ் பண்ணுறது சமையல் ரொம்ப கஸ்டமாசசே... அது தான் கேட்டன் நீங்கள் கேட்டது எல்லாம் யாராவது சேகரித்துத்தந்தால் நான் அனுப்பிவிடுகிறேன்.
மழலை வர வர லொள்ளுக்கூடிட்டுது.. ஆஆஆஆ..இந்த பிரியாணி செய்யிறதைப்பத்தி ஒராள் கேட்டது.. செய்தால்.. யாராவது நமக்கும் அனுப்பிவிடுங்க.. சோபனா கேட்டா.. அபப்படியே.. நாங்களும்.. சாப்பிடலாம் என்றால்.. அவா கதையை அப்படியே விட்டிட்ட.. :wink: :mrgreen:

