09-19-2003, 05:11 PM
யாரோ நடத்துறான்..யாரோ உடைக்கறான்..யாரோ அழுகிறான்..
இடையில இவனுக்கு நேரம் போகயில்லையென்டு என்னை இழுத்துப் பாக்குறான்....
எழுதுங்க எழுதுங்க..
சேதுவை மாதிரியே எழுதுறியள்..
சேது எனக்குத் தனிப்பட்ட செய்தியில அனுப்பின கதையையும் எழுதியிருக்கியள்..
மருதானையிலயிருந்து சிவ சங்கர் என்டியள்..
அவனுகளோட கூடப் படுத்தது என்டியள்..
ஆபத்து என்டியள்..காப்பாத்துன என்டியள்..ஆக மொத்தத்திலை..
என்ன எழுதிறியளென்டு உங்களுக்கே தெரியாம எழுதிறியள்..நீங்கள் சேது இல்லையென்டுறியள்..சேதுவைப் போல எழுத்துப் பிழை விடுறியள்..பிபிஸி யிலயிருந்து போட்டோவப் போடுறியள்...
எல்லாம் செஞ்சு கொண்டு பெற்றோல் பம்பு,கள்ள மட்டை,பருப்பு என்டுறியள்..
ஏதோ நடத்துறதா எழுதியிருக்கியள்..நிறையத்தான் தெரியும் போலை !