05-04-2005, 09:46 PM
நதியை -பாலை
வனமாக்கி
ஏனதை வதைக்கிறீர்
பாவியவன்
வாழ்வதனை
பாலை தானாக்கி
பரிதவிக்க வைக்காதீர்
பாவமவன்.................
போதுமிப் புனைவுகள்
இதயம் கலங்குவதாய்
எவ்வளவுநாள்
கதையளப்பீர்
நிஜமான வாழ்வுதனை
சீர்மையுடன் எதிர் கொள்ளும்
கற்பனை கனவுகண்டு
பரிதவித்து போகாதீர்
வனமாக்கி
ஏனதை வதைக்கிறீர்
பாவியவன்
வாழ்வதனை
பாலை தானாக்கி
பரிதவிக்க வைக்காதீர்
பாவமவன்.................
போதுமிப் புனைவுகள்
இதயம் கலங்குவதாய்
எவ்வளவுநாள்
கதையளப்பீர்
நிஜமான வாழ்வுதனை
சீர்மையுடன் எதிர் கொள்ளும்
கற்பனை கனவுகண்டு
பரிதவித்து போகாதீர்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

