05-04-2005, 09:11 PM
Quote:கணவன் மனைவி பந்தத்திற்குள் என்ன அவற்றை வாழ்க்கை என்னுடைய வாழ்க்கை என்ற பிரிவினை..அவனுக்காக அவளும் அவளுக்காக அவனும் வாழும்போது தான் முழுமையான சந்தோசத்தை அடைய முடியும் ...உங்கட வாழ்க்கையை கல்யாணத்துக்கு முன்னம் வாழுங்க...அதென்ன கலியாணத்திற்கு முதல் ஒரு வாழ்க்கை.. :mrgreen: :mrgreen: :evil:
_________________
Quote:கவுத்திட்டியலே அக்கா...உண்மை சில நேரத்தில கவுக்கிற மாதிரியும் தெரியுமோ..?? :wink:
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

