05-04-2005, 09:08 PM
Quote:நீங்க சொல்லியிருக்கிற மாதிரி பெண்களுக்கு எது பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருந்தா எங்கட வாழ்க்கைய எப்பங்க வாழ்றது??கணவன் மனைவி பந்தத்திற்குள் என்ன அவற்றை வாழ்க்கை என்னுடைய வாழ்க்கை என்ற பிரிவினை..அவனுக்காக அவளும் அவளுக்காக அவனும் வாழும்போது தான் முழுமையான சந்தோசத்தை அடைய முடியும் ...உங்கட வாழ்க்கையை கல்யாணத்துக்கு முன்னம் வாழுங்க... :wink:
" "
" "
" "

