05-04-2005, 09:04 PM
Quote:நீங்க சொல்லியிருக்கிற மாதிரி பெண்களுக்கு எது பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருந்தா எங்கட வாழ்க்கைய எப்பங்க வாழ்றது??அது தாங்க வாழ்க்கை.. உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று அவங்க செய்வாங்க.. இதைவிட என்ன வேணும் வாழ என்று புறிம்பாக..?? :mrgreen: :mrgreen:
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

