05-04-2005, 08:50 PM
Quote:அதெப்படி முடியும் தமிழினி !குழந்தை பேசிறமாதிரி தானே.. இருக்கு..?? குழந்தையாய் தன்னை உருவகித்து.. அதை அனுபவித்து எழுத முடியாதா என்ன..?? அப்படி எழுதியிருக்காட்டால்.. அதை நீங்கள் அனுபவிச்சு வாசிச்சதால தான் குளம் அல்ல என் கண்கள் என்று.. கண்ணீரும் விட்டதாய்.. படம் போட்டிருக்கிறியள். <!--emo&
கவிதை இறந்து போன ஒரு குழந்தையின் வார்த்தைகளல்லவா.
_________________
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

