05-04-2005, 08:45 PM
Quote:தாயின் சிறைதகர்த்துஎன்ன நடக்கிறது.. ஆஆஆ.. தடைக்கற்களாய்.. தெரியிறது எல்லாம்.. எதற்கு வாழ்க்கைக்கு.. தூக்கி எறிந்து விடுங்கள்.. தடைக்கல்லோடு கல்லாய் தூரப்போகட்டும். வாழ்க்கை வழி சிறக்க.. :wink: <!--emo&
தரணியில்
தடம் பதிக்க
தடையேதும் செய்யாத
அவனி
தடைக்கற்களாகத்
தெரிகிறதே
இன்று உன்னால்...!
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

