05-04-2005, 08:40 PM
கருவறையின்
கார் இருளிலும்
கலங்காத
கண்களும்
இதயமும்
கதி கலங்கிறதே
இன்று உன்னால்...!
பெண்ணுக்குள்
உருவாகி
மண்ணுக்குள்
விதையாகிடும்
விந்தையான
வாழ்க்கை
வேடிக்கையாக
தெரிகிறதே
இன்று உன்னால்....!
தாயின் சிறைதகர்த்து
தரணியில்
தடம் பதிக்க
தடையேதும் செய்யாத
அவனி
தடைக்கற்களாகத்
தெரிகிறதே
இன்று உன்னால்...!
ஜனனத்திற்கும்
மரணத்திற்கும்
இடையில்
அமைதியாக
பயணம் செய்யும்
வாழ்வெனும் நதி
பாலைவனமாகியதே
இன்று உன்னால்....!
அன்பின்
ஆழத்தை
அமைதியாக நீ
அறியும் நேரம்
மீளாத்தூக்கத்தில்
சென்றிடினும்
மீண்டும்
ஜனனமாகிறேன்
மழலையாக
இன்று உன்னால்...!
கார் இருளிலும்
கலங்காத
கண்களும்
இதயமும்
கதி கலங்கிறதே
இன்று உன்னால்...!
பெண்ணுக்குள்
உருவாகி
மண்ணுக்குள்
விதையாகிடும்
விந்தையான
வாழ்க்கை
வேடிக்கையாக
தெரிகிறதே
இன்று உன்னால்....!
தாயின் சிறைதகர்த்து
தரணியில்
தடம் பதிக்க
தடையேதும் செய்யாத
அவனி
தடைக்கற்களாகத்
தெரிகிறதே
இன்று உன்னால்...!
ஜனனத்திற்கும்
மரணத்திற்கும்
இடையில்
அமைதியாக
பயணம் செய்யும்
வாழ்வெனும் நதி
பாலைவனமாகியதே
இன்று உன்னால்....!
அன்பின்
ஆழத்தை
அமைதியாக நீ
அறியும் நேரம்
மீளாத்தூக்கத்தில்
சென்றிடினும்
மீண்டும்
ஜனனமாகிறேன்
மழலையாக
இன்று உன்னால்...!
" "
" "
" "

