05-04-2005, 05:38 PM
இவற்றை எத்தனை கணவன்மார் புரிந்து கொண்டு வாழ்கின்றார்கள்?மனைவியின் உணர்வுகளை அலட்சியம் செய்வதும் தானே எல்லாம் தெரிந்தவன் போல் நடந்து கொள்வதும் தானே கூடுதலாக இன்றைய கணவன்மாரின் நிலை! ஆணாதிக்கமுள்ள இந்த சமுதாயம் மாறும் மட்டும் மேலேயுள்ள விடயங்கள் ஒரு சிலருக்கு மாத்திரமே வாய்க்கக் கூடியவை! அந்த அதிஸ்டசாலிகளுக்கு எனது வாழ்த்துக்கள்!!!
!!

