05-04-2005, 07:57 AM
eelapirean Wrote:இந்த செயல் வீரன் சிவராமை கடந்த தை முதல் கிழமை நியூயோர்க் விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தது அடியேன் தான்.ஈழப்பிரியன் உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கின்றது, ஆனால் நான் கல்கிஸ்சையில் வசித்தும் அவரை நேரில் சந்திக்கமுடியவில்லை, அதுதான் இன்றுவரை எனக்கு கவலை

