09-19-2003, 10:26 AM
நண்பர்கள் என்ட பெயரில் எழுதியவர் தான் இப்ப சிலோன் தமிழ் எண்டு எழுதுறார். லண்டனிலை முதலிலை ஐபீசியிலை வந்த இந்த அறிவிப்பாளர் இப்ப புது றேடியோ துடங்க வலை போடுறார்! கவனம் புதிய பணிப்பாளர் உருவாகிறார! பராக் பராக் பராக்.

