05-03-2005, 08:36 PM
சுவிஸில ஜேர்மன் மொழி வழங்கும் பிரதேசம்/மோழிபக்கத்தை அடையாளபடுத்துவார்கள் . ஏன் கன பல்கலை கழக இணையபக்கங்களில் ஆங்கில மோழிபக்கத்தை பிரிட்டன் கொடி மூலம் தான் அடையாளபடுத்துவார்கள் அப்ப அதெல்லாம் பிரிட்டனிலை இருக்கு எண்டோ அர்த்தம்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

