09-19-2003, 08:59 AM
சன், சேது, சிலோன் தமிழ், நண்பர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். அது தான் நிண்டு போன வானொலியல் ஒரு காலத்தில் ஊறியவர்கள் சிலர் இப்பவும் ஊறிக் கொண்டிருப்பவர்கள். இதில் சிலர் தமக்கேன் வம்பு என்று ஒதுங்கியும் விட்டார்கள். சிலர் உந்த வானொலிக்குள் வேற சிலருக்காக ஊடருவியவர்கள். ஊடுருவியவர்கள் தங்கள் அலுவல் முடிந்ததுதம் றேடியோவை நிப்பாட்டி விட்டார்கள். ஐரோப்பிய நேயார்கள் தலையில் நல்லாத்தான் மிழகாய் அரைக்க முனையினம். பொறங்கோ இப்ப தானே நான் கிண்ட தொடங்கியிருக்கிறன். மணக்க வெளிக்கிடேக்கே துண்டைக் காணம் துணியை காணம் எண்டு ஓடப் போறிPங்கள். புதன் கிழமை வில்லாதி வீர அறிவிப்பாளர் இன்னும் பணிப்பாளர் புகழ்தான் பாடுறார். அது தான் இன்னமும் இங்கு வரவி;ல்லை. ஆள் ஏதோ நன்றிக் கடன் எண்டு கர்ண புராணம் பாடுறார். சிலோன் தமிழ் வீணா மண்டையைப் போட்டு குழப்பாமல் பொறுத்திருங்கோ எல்லாம் வெளிவரும்.

