05-03-2005, 06:05 PM
வணக்கம் பாரதி தங்கள் வரவும் நல்வரவாகட்டும்.
இல்லை களத்தில் உள்ள கருத்துக்கள் பலவற்ரை படித்துப்பார்த்தேன், அவற்றில் சிலர் பாதி கண்ணுடன் சமூகத்தை பார்க்கின்றார்கள். இன்னும் சிலர் ஒண்டரைக்கண்களாலும் பார்க்கின்றார்கள். ஆதலால் நானாவது இருவிழிகளையும் மூடிகொண்டு பார்ப்பமே என்ற எண்ணத்தில்த்தான் எனது பெயரினை அவ்வாறு வைத்துக்கொண்டேன்.
<b>ஏன் 2 கண்ணையும் மூடிக்கொண்டு பாக்கிறியள்..............? காக்கா நோண்டிக்கொண்டு போவிடும் எண்டு பயமோ.
(அது சரி வடிவாத் தெரியுதோ)</b>

[size=16]<b> </b>