05-03-2005, 09:45 AM
மயூரனுக்கு என்ன ஆசை?
பனித்துளிக்கு ஆசை
பகல் முழுவதும் இருக்க
கண்ணீருக்கு ஆசை
கண்களுக்குள் இருக்க
பெற்றோருக்கு ஆசை
பிள்ளைகளுடன் இருக்க
ஆசைகளுக்கோ ஆசை
நிறைவேறாமல் இருக்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தொடர்ந்து எழுதுங்கள் மயூரன்.