09-19-2003, 07:59 AM
kuruvikal Wrote:தாத்தா நீங்கள் இறுதியாக எழுதியது உங்களுக்கும் பொருந்தும்....!நான் எழுதியது உங்களுக்குப் புரிந்தாலும் புரியாது.. தெரியும்..
இருந்தாலும்.. உங்களக்காக மீண்டும்..
16 வருடங்களுக்கு முன்னம் இருந்ததைவிட 40,000 சிங்களவரை கொண்டுவந்து இருத்தி இருந்தவற்றை அடித்துடைத்து.. எத்தனையோ இலட்சம் பொதுமக்களை துரத்தி.. எத்தனையோ ஆயிரம் தமிழர்களின் உயிர்களைப் பறித்தும்.. இன்னமும் அந்த சமஸ்டி ஆட்சிமுறை.. அதற்கான நிர்வாகக் கட்டமைப்பு என்பதிலிருந்து இம்மியளவும் 16 வருஷங்களாக நகரவில்லையே என்று குறிப்பிடடேன்..
நான் எழுதிய பதில் உங்கள் பதிலுக்குப் பொருந்துகின்றதா சரிபார்த்துக்கொள்ளுங்கள்..
நன்றி குருவிகாள்..
Truth 'll prevail

