09-19-2003, 07:35 AM
ஐயா திலீபன்....ஐயா திலீபன் எங்கே போகிறாய்.... எனும் வரிகள் மட்டுமல்ல...திலீபன் அண்ணாவின் உண்ணாவிரதமே எமது முற்றத்தில்தான் எனும் போது எமது உணர்வுகள்....! காசியின் வரிகளை அவரே திலீபன் அண்ணாவின் முன் வாசிக்கக் கேட்ட அற்புத வேளைகளை.... அறியாப்பருவத்திலும் அறிந்து கொண்டதன் அர்த்தம் தான் என்ன...! விடுதலையின் தேவையோ...நேர்மையோ....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

