05-02-2005, 10:19 AM
Quote:தமிழ்நெட் இணையத்தள ஆசிரியரும் நிதர்சனம் இணையத்தளத்தின் பிரதம ஆலோசகரும் ஆசிரியருமானமாமனிதர் சிவராம் தமிழ்நெட் செய்திச் சேவையின் ஆசிரியர் குழுவில் ஒருவர். ஆனால் அவருக்கும் மற்றைய இணையத் தளத்திற்கும் தொடர்பில்லை. வேண்டுமென்றே குறிப்பிட்ட இணையத் தளம் தனது ஆசிரியர் ஆலோசகர் என்று கதையளக்கின்றது.
குறிப்பிட்ட அந்த இணையத் தளத்தை நடத்துபவர் யார் என்பது கள உறுப்பினர்களுக்கு தெரியாததல்ல
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

