05-02-2005, 04:41 AM
iruvizhi Wrote:இத் தளத்தில் எவ்வாறு கலந்துரயாடவேண்டும் என்பதனை அறியத்தருவீர்களா? கருத்து களம் எத்திசையினை நோக்கி செல்லவேண்டும். அறியத்தருவீர் அன்னப்பட்சிகளே!கருத்து எத்திசை நோக்கி நகர்ந்தாலேன்ன? நீங்க நீரோடு கலந்துள்ள பாலைப் பிரித்தருந்தும் அன்னப்பட்சி போல இருந்தாலே போதும்..!! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வாழ்த்துக்கள்!!
.

