Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
¾Á¢ú þÄ츢Âò¾¢ø º¢Ä «¾¢ºÂî ¦ºö¾¢¸û
#8
பண்டைய தமிழன் தனக்கென ஒரு நாடு, அரசு எனக் கொண்டிருந்தான். சங்கம் அமைத்து பல சான்றோர்கள் கூடியுள்ள சபைகளிலே ஆய்வுகளை அரங்கேற்றினான்.
சோழ சாம்ரச்சியத்தின் வீழ்ச்சியுடன் தமிழன் அடிமைப்பட்டான். அதன் பின்னர் அவன் பல பாதிப்புகளுக்கு ஆளாகினான்.
பண்டைய தமிழனின் நடைமுறை வாழ்வை அறிய வேண்டுமாயின், அதற்கு ஏற்ற நூல் சிலப்பதிகாரமே.
அடிமையுற்ற தமிழினம் தனது சொந்த ஆற்றலை இழந்து அந்நிய ஆளுகைக்குள் புகுந்ததற்கு எளிய உதாரணம் ஒன்று...!
கலங்கரைவிளக்கம் என்பது துறைமுகங்களில் கப்பல்களுக்கு துறைமுகத்தை அடையாளம் காட்டுவதற்காக உருவான சைகை விளக்காகும்.. அந்த சொல்லிலேயே அதன் அர்த்தம் தெளிவாக உள்ளது.. கலம்-கரை-விளக்கு. (விளக்கு என்பதற்கு 2 அர்த்தம்). இன்று ஆங்கிலத்திலுள்ள Lighthause என்பதை நேரடியாக மொழிபெயர்த்து 'வெளிச்சவீடு' என கூறிக்கொள்கிறோம். இப்படியாக இழந்தவைகள், இழப்பவைகள் ஏராளம்.
.
Reply


Messages In This Thread
[No subject] - by Magaathma - 05-01-2005, 02:28 PM
[No subject] - by தூயா - 05-01-2005, 03:03 PM
[No subject] - by இளைஞன் - 05-01-2005, 07:04 PM
[No subject] - by kuruvikal - 05-01-2005, 07:11 PM
[No subject] - by Vasampu - 05-01-2005, 08:41 PM
[No subject] - by yalie - 05-02-2005, 12:58 AM
[No subject] - by sOliyAn - 05-02-2005, 02:16 AM
[No subject] - by sOliyAn - 05-02-2005, 02:23 AM
[No subject] - by tamilini - 05-02-2005, 01:13 PM
[No subject] - by தூயா - 05-02-2005, 07:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)