05-01-2005, 08:41 PM
உதே போல்த்தான் புவியிலிருந்தே நீர் ஆவியாக மேலே சென்று பின்பு மழையாக பொழிகின்றதென்பது ஆண்டால் பாடல்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. அது போல் செப்புப் பாத்திரங்களில் உள்ள தண்ணீர் கெட்டுப் போகாதென்று சமீபத்தில்த்தான் கண்டு பிடித்துள்ளார்கள். ஆனால் நம் முன்னோர்கள் இதை எப்பவோ நடைமுறைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

