05-01-2005, 08:01 PM
சின்னப்பு சுவிசுக்கு வந்தபோது மோகனும் வந்திருந்தார். என்ரை மனிசனுக்கு ஜேர்மன் மொழி தெரியாது எண்டதை நான் உங்களுக்கு சொல்லவா வேணும். அப்ப அவையள் இரண்டுபேரும் முகாமிலை இருந்தவை காலமை எழும்பி மோகனும் இவரும் வெளியிலை போனால்
எல்லாரும் குட்டன் மோகன் எண்டு சொல்லுவினம் இவருக்கு சரியான ஆத்திரம் மோகனை மட்டும் நல்லது எண்டு சொல்லுகினம் என்னையும் சொல்லலாம்தானே எண்டுஉள்ளுக்குள்ளை ஆத்திரத்தோடை மோகனோடை போய்க்கொண்டிருந்தார் இன்னொரு சுவிஸ்காரர் இவையை கண்டவுடன் குட்டன் மோகன் என்றர். அப்புவுக்கு ஆத்திரத்தை அடக்கேலாமல் குட்டன் சின்னப்பு என்றார் சுவிஸ்காரருக்கு ஒன்றும் விளங்கவில்லை அவர் போய்விட்டார்.
அப்பு மோகனட்டை சொன்னார் எல்லாரும் உன்னை நல்லது நல்லது எண்ணுகினம் அதுதான் நான் அப்படி சொன்னோன் என்றார்
குட்டன் மோகன் என்றால் ஜேர்மன்மொழியில் காலைவணக்கம்

[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>