05-01-2005, 02:36 PM
வியாசன் அவர்கள் அருமையாகக் கூறினார்.. மாடிப்படியேற இளைஞர்கள் இளைத்து மூச்சிழுக்கும்போது, முதியவர்கள் துள்ளித் துள்ளி ஏறிவிடுகிறார்கள் என்று.. துலா மிதித்து தோட்டம் செய்ததால் ஏற்பட்ட பயிற்சியாகக்கூட இருக்கலாம்.. அல்லது குரக்கன் புட்டும் ஒடியல் கூழும் தந்த தைரியமாகக்கூட இருக்கலாம்.. ஆனால் வியாசன் அவர்கள் அப்படியல்ல.. விஞ்ஞானம் அதிகளவு வசதிகளைக் கொடுத்து மனிதனைச் சோம்பேறி ஆக்கி, அவனது ஆரோக்கியத்தை ஆக்கிரமிக்கிறது என்றார். விஞ்ஞானமானது 25 வீதம் நன்மையைத் தரும்போது 75 வீதம் தீமைகளைப் பக்க விளைவாகத் தருகிறது என்று அடித்துக் கூறுகிறார் வியாசன் அவர்கள்..
ஆக, 'உற்சாகப்படுத்துகிறது' என்ன அணியைச் சேர்ந்தவர்கள் இதற்கு என்ன பதிலை கூறப்போகிறார்கள்.. மேலும் என்ன கருத்துகளை முன்வைக்கப் போகிறார்கள் என்று எனக்கு யோசனையாக இருக்கிறது..
அடுத்து, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்ற கருத்துகளுக்காக .. அந்த அணியிலிருந்து ஒருவரை அழைக்கிறேன்..!! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

.