09-19-2003, 07:18 AM
இது பறையமறைஞ்சகதை.
இந்த மூஸ்தபாவின் வீட்டிற்கு நடினன் என்பவர் போனார்.
அவரை புதினம் எடுத்துவரும்படி நான் அனுப்பினேன்.
போனார் போனார் போய் வந்தார்.
மது போதையில் வந்தார்.
சொன்னார் போதையில் சொன்னார்.
அந்த காண்...தணிக்கை தலையிலைதானாம் குண்டு.
அந்த அப்பாவியின் தலையில்? அப்பாடா?
பாவம் முஸ்தபா தானே எடுத்துப்போட்டு அவனின் தலையிலைபோட்டு அவனை பொலிசிடம் கொடுத்து நாட்டுக்கு அனுப்பவோ?
நல்லாத்தான் நாடகம் நடக்குது.
இந்தா வருகிறன் பார் என்டாராம் வந்துதான் என்ன கடன்காறருக்கு கொடுக்க காசு இல்லை என்டு மிரட்டுறார் தணிக்கை ஒரு காலமும் விட்டுப்போகாது.
தணிக்கை
எனக்கு பிள்ளைகள் இருக்கு மறந்துவிடாதே.
நானும் அப்பாதான்.