05-01-2005, 06:52 AM
<span style='font-size:25pt;line-height:100%'>01-05-05
தங்கள் microwane அழுக்காக உள்ளதா.ஒரு கப் நீரை எடுத்து microwave bowl இல் விடவும். அத்துடன் 1 1/2 தே.க பேக்கிங் சோடா போட்டு கொதிக்கவிடவும். நீங்கள் எப்படியான microwave பாவிக்கிறீர்கள் என்பதை பொருத்து 1 - 3 நிமிடங்கள் வரை எடுக்கலாம். பின்னர் 30 செக்கண் காத்திருந்த பின், துணியால் நன்றாக துடைக்கவும்.</span>

[b][size=15]
..
..