05-01-2005, 05:07 AM
ஆகா.. அருமையாக இருக்கு பட்டி மன்றம்..... இன்று தான் பார்த்தேன் மிகவும் திறமையாக வாதாடுகிறார்கள்.. நடுவர்கள் .. மற்றும் கருத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்... நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை சோம்பேறி ஆக்குகின்றதா உற்சாகப்படுத்துகின்றதா என்றதலைப்பை கருத்தில் கொண்டு கருத்தை வைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். ஏன் என்றால் விஞ்ஞானம் , தொழில் நுட்பத்தால் மனிதன் பயன் பெறுகிறானா, இல்லையா என்பது போல் கருத்துக்கள் அமைகின்றன சில இடங்களில். எனவே உங்களுக்கு தந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் அடுத்த அணி அதனை தன் வாதமாக கொண்டு உங்கள் கருத்துக்களின் வீரியத்தைக் குறைத்துவிடும்.
நன்றி மிகப்பெரிய நடுவர்கள் இருவர் இருக்கிறார்கள் அவர்கள் தான் பெரிய சிக்கலில் மாட்டபோகிறார்கள். என்ன சொல்லி மழுப்பீனம் என்று பார்ப்போம்.
நன்றி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இதனை ஒழுங்கமைத்த தூயாத்தங்கைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்
நன்றி மிகப்பெரிய நடுவர்கள் இருவர் இருக்கிறார்கள் அவர்கள் தான் பெரிய சிக்கலில் மாட்டபோகிறார்கள். என்ன சொல்லி மழுப்பீனம் என்று பார்ப்போம்.
நன்றி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இதனை ஒழுங்கமைத்த தூயாத்தங்கைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்
[b][size=18]

