04-29-2005, 11:24 PM
சிறந்த ஊடகவியலாளர் சிவராமுக்கு மாமனிதர் விருது வழங்கி கௌரவிப்பு.ஊடகவியலாளர் சிவராமிற்கு மாமனிதர் பட்டம்?
தனது இறுதி மூச்சுவரை தமிழ் தேசியத்திற்காக உழைத்த ஊடகவியலாளர் திரு. தர்மரத்தினம் சிவராம் அவர்களுக்கு தமிழீழ தேசியத் தலைவரால் வழங்கப்படும் அதியுயர் விருதான மாமனிதர் பட்டம் வழங்கி கௌரவிக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை முடிவு செய்துள்ளதாக சில ஊகங்கள் தெரிவிக்கப்படுவதாக எமது வன்னிச் செய்தியாளர் அறிவித்துள்ளார்.
திரு.சிவராம் அவர்களுக்கு மாமனிதர் பட்டம் வழங்கும் உத்தியோக பூர்வ அறிவிப்பை விடுதலைப் புலிகள் இன்று வெளியிடலாமென அவ் ஊகங்களில் தெரிவிக்கப்படுவதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கிறார்.
நன்றி சங்கதி