04-29-2005, 08:13 PM
தமிழ் மக்களின் விடுதலையே உணர்வாக கொண்டு வேறு அமைப்பில் இயங்கி,பின்பு எது சரி என்று உணர்ந்து , விடுதலைப் புலிகளின் அரசியல் நகர்வே சிங்கள வர்க்கத்தை வெல்ல முடியும் என்ற திடமான நம்பிக்கையோடு ,அதற்கு ஆதரவாக பத்திரிகை மூலம் குரல் கொடுத்த பத்திரிகையாளர் சிவராம் அவர்களூக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை நோர்வே தமிழர் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.

