04-29-2005, 07:33 PM
சிவராமை இனங்காட்டினான் தமிழ் தேசத்துரோகி இனியபாரதி.
ஜ வெள்ளிக்கிழமைஇ 29 ஏப்பிரல் 2005 ஸ ஜ நிதர்சனம் குமரன். ஸ
தமிழ்நெட் இணையத்தள ஆசிரியரும் நிதர்சனம் இணையத்தளத்தின் பிரதம ஆலோசகரும் ஆசிரியருமான சிவராமைக் கடத்திச் செல்வதற்கு ஆடம்பரவாகனத்தில் வந்தவர்களில் இனியபாரதி சிவராமைப் பெயர் சொல்லி அழைத்து அரச படையினரின் புலனாய்வு உறுப்பினர்களுக்கு இனங்காட்டியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. அரச புலனாய்வு அதிகாரிகளின் ஆடம்பர வாகனத்தில் வருகை தந்த இனியபாரதி சிவராமை கடத்தியதை நேரில் கண்ட தகவல்கள் ஊடாக நம்பகரமாக அறியமுடிகிறது. இவரைக் கடத்திச் சென்ற இராணுவ புலனாய்வுப் பிரிவினர் மகரகம கொட்டாவ பகுதியில் தமது மறைவிடத்தில் சித்திரவதை செய்துள்ளதுடன் கொல்வதற்கு முதல் சிவராமின் வாய்க்குள் சீலைத்துணிகளால் அடைத்து சத்தம் வெளிவராதபடி இறுகக் கட்டியுள்ளனர். அண்மையில் வெளிநாடு சென்றிருந்த சிவராமை இந்தக் கொலைகாரக் கும்பல் இலங்கைக்கு வரும்வரை காத்திருந்ததாகவும் அறியமுடிகிறது. இவர் இலங்கை வந்ததும் தனக்கு வந்த கொலை மிரட்டல்கள் தொடர்பாக தனது ஊடகத்துறை நண்பருக்குக் கூறிவைத்திருந்திருக்கிறார்.
இவருக்குக் கொலை அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளதை இவர் நன்கு அறிந்திருக்கிறார். தனது உயிர் அச்சுறுத்தல்களுக்கும் அப்பால் தமிழ்த் தேசியப்போராட்டத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டேன் என்ற உறுதியுடன் இறக்கும் வரையும் தமிழ்த்தேசியத்துக்காகப் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

.
.
.