04-29-2005, 04:59 PM
உலகறிந்த தமிழ்ப் பத்திரிகையாளர் சிவராம் இனந்தெரியாதவர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈழப் போராட்ட வரலாறு குறித்த சகல விடயங்களையும் அறிந்த அகராதியாக வாழ்ந்துவந்த அவர் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் வானொன்றில் கடத்திச்செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள ஜப்பான் நட்புறவு பாலத்துக்கு கீழ் வீசப்பட்டுள்ளார்.ஆரம்ப நாட்களில் புளொட் அமைப்பில் செயற்பட்ட இவர் பின்னர் அதிலிருந்து விலகி ஊடகத்துறையில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டார்.
இவருக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. மாமனிதர் குமார்பொன்னம்பலம் , சிறந்த பத்திரிகையாளர் சிவராம் அவர்களுக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்படவில்லை!
இவருக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. மாமனிதர் குமார்பொன்னம்பலம் , சிறந்த பத்திரிகையாளர் சிவராம் அவர்களுக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்படவில்லை!