04-29-2005, 04:31 PM
Danklas Wrote:TTN தொலைக்காட்சி பற்றிய கருத்தரங்கமா இங்கு நடக்குது...? ? ?sathiri Wrote:ரீரீன் என்றால் லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் ஒரு தமிழ்த்தேசிய ஆதரவு தொலைக்காட்சி சேவை
ஜோவ்வ் சாத்திரி என்ன லொள்ளா?? TTN எண்ட தொலைக்காட்சி நிறுவனம் பாரிஸில் இயங்குகின்றது..
அதைவிட நான் சொன்னது என்னெவென்றால் கருனா ரீரீன் தொலைக்காட்சியின் அடையாளம் மாதிரி உங்கட பெயருக்குள்ள போட்டிருக்கிறியள் அதுதான் சொன்னான்.. :wink:


