09-19-2003, 12:06 AM
<b>மதியின் கருத்திலிருந்து</b>
சுயநலத்திற்காக ஒன்றுசேர்ந்தவர்கள் தொடர்ந்து நண்பர்களாயிருப்பது சாத்தியமற்றதே.; சுயநலம் ஒவ்வொருவரிடமும் முன்னிலை; வகிக்க தாமாகப் பிரிவர்..பிரிந்தபின் தகுதியுள்ளவன் தானான முன்னேறுவான் தகுதிகள் அவரவர் தன்மையைப் பொறுத்ததுதானே. சுயநல நண்பர்கள் கூடுவர் பிரிவர் ..அஐதயேன் நமக்கு..
Quote:நீங்கள் ஒண்டாப் படுத்து.. எழும்பி.. சமைச்சு.. சாப்பிட்டு.. அடிபுடிப்பட்டிருக்கிறியளாக்கும். அப்ப அந்தநேரம் அவர் கடத்தல் செய்யேல்லை மிரட்டேல்லை.. களவெடுக்கேல்லை.. ஏமாத்தேல்லை.. சுத்துமாத்துச் செய்யேல்லை.. இப்பத்தான் செய்யிறாராக்கும்.. உங்கள் கதை அப்பிடித்தான் போகுது..

-