04-29-2005, 02:12 PM
Danklas Wrote:ஆமா கருனா உங்களுக்கு ரீரீன் நடத்துனர் எண்ட நினைப்போ?? அப்படியே கிழ "தரனி எங்கும் கருனாவின் விம்பம்" எண்டு எழுதிபோடுங்களேன்... பின்ன என்ன ரீரீன் குறியீடுமாதிரியெல்லாம் போட்டிருக்கிறியள் (உங்கட படம் இருக்கவேண்டிய இடத்தை சொன்னேன்..) :| :oops: :evil:
ரீரீன் என்றால் என்ன? உண்மையில் எனக்கு உங்கள் கருத்து விளங்கவில்லை. விளக்கவும். நன்றி :?:
<img src='http://www.geocities.com/karunakaran511/images/karna.gif' border='0' alt='user posted image'>


