04-29-2005, 12:18 PM
சந்திரிக்கா அரசில் ஊடகவியலாளர் படுகொலை என்பது சகஜம்...சந்திரிக்காவின் முதல் எதிரிகளே ஊடகவியலாளர்களும் ஊடகங்களுமே... இவற்றை வெறும் கண்டனங்களால் தடுத்துவிட முடியாது...சிம்பாபேயில் முகாபே அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டது போல.. சிறீலங்கா அரசுக்கு எதிராக சர்வதேசத் தடைகள் வர வேண்டும்...அப்போதுதான் சிங்களவர்கள் கொஞ்சம் என்றாலும் ஜனநாயகப் பண்புகளை மதிக்க முனைவார்கள்...அதுவரை சிங்களவர்களின் ஜனநாயகத்தையும் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை...!
<b>இப்படி ஒரு மரணம் வரும் என்று தெரிந்தும் பத்திரிகைத்துறையில் உண்மைக்காய் தன்னை அர்பணித்த சிறந்த இராணுவ அரசியல் விமர்சகன் தராகி எனப்படும் சிவராமுக்கு வீர அஞ்சலிகள்...!</b>
<b>இப்படி ஒரு மரணம் வரும் என்று தெரிந்தும் பத்திரிகைத்துறையில் உண்மைக்காய் தன்னை அர்பணித்த சிறந்த இராணுவ அரசியல் விமர்சகன் தராகி எனப்படும் சிவராமுக்கு வீர அஞ்சலிகள்...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>